Tamil Chinthanaiyalar Peravai
Tamil Chinthanaiyalar Peravai
  • 559
  • 36 428 751

Відео

கள்ளச் சாராய பலிச் சடங்கு!
Переглядів 20 тис.9 годин тому
கள்ளச் சாராயம் குடித்து குற்றம் புரிந்தவரின் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரணம் என்பது வடிகட்டிய அய்யோக்கியத்தனம்! இதை அரசாங்கம் செய்யக் காரணங்கள் என்னவாக இருக்கலாம் என்று ஆய்வது தான் இந்த விழியம்!
மஹாபாரதம் : கிருஷ்ணர் : மோசஸ்
Переглядів 19 тис.14 годин тому
மகாபாரதம் முதன் முதலாக கிருஷ்ணரால் எழுதப்பட்டு, பிறகு துட்மோஸ் - 3, அதைத் திருத்தி ஹீப்ரூவில் எழுதி, மீண்டும் அதை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், யூத பிராமணர்கள், சமஸ்கிருதத்தில் விரித்து எழுதினார்கள்! துட்மோஸ், HieroGlyphic Hebrew-வில் எழுதினான்!
ராமாயணம் எழுதிய வால்மீகி என்பது, அனுமான் தான்!
Переглядів 38 тис.14 днів тому
ராமாயணம் எழுதிய வால்மீகி என்பது அனுமான் தான் என்று, தொடர்புடைய சொற்களின் சொல் மூலங்களைக் கண்டும், வேறு தொடர்புடைய ஆதாரங்களைக் கொண்டும், உறுதியாக நிறுவியுள்ளேன்!
நீங்கள் விடுதலைக்குத் தயாரா? Are you ready for Liberation? Part - 5
Переглядів 23 тис.28 днів тому
பிராமணர்களிடமிருந்து, தமிழரை விடுவிக்க, அறவழிப் போர் நடத்தும் எனக்கு, கடவுளரின் அருள் உள்ளது என்பதை, நான், கடந்தப் பத்தாண்டுகளாக சாதித்தவற்றைப் பட்டியலிட்டு நிறுவி, தமிழரை விடுவிக்கும் தகுதி எனக்குள்ளது என்பதைப் பறைசாற்றி, எனது அறவழிப் படையணிக்கு வீரரைத் திரட்டுவது தான், இந்த விழியத்தின் நோக்கம்!
திருவெறும்பூர் எறும்பீஸ்வரறும், சகுனியும்!
Переглядів 16 тис.Місяць тому
திருச்சி புறநகரில் உள்ள, திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் சிவன் கோயில் சகுனிக்கான கோயில் தான் என்றும், இறும்புக்கும், எறும்புக்கும், சகுனிக்கும் உள்ளத் தொடர்பைக் கொண்டு, இந்தக் கோயிலின் தல வரலாறு வழக்கம்போலவே சொல்லப்பட்டுள்ளது.
மோடியும், நானும்!
Переглядів 25 тис.Місяць тому
மோடி தன்னை பராமாத்வாகச் சொல்லிக் கொண்டதிலுள்ள, மர்மத்தை, V. K. பாண்டியன் பற்றிய செய்தியையும் இணைத்து கட்டுடைத்து, அது K.V. பாண்டியனாகிய என்னைக் குறிக்கும் படிச் சொன்னது என்று நிறுவுவது தான், இந்த விழியம்!
Computer கண்டது‌ கிருஷ்ணர்! வியக்க வைக்கும், மேலும் புதிய ஆதாரங்கள்!
Переглядів 11 тис.Місяць тому
கம்ப்யூட்டர் கண்டது கிருஷ்ணர் என்பதைக் கூடுதலாக நிறுவ, தம்பி கிருஷ்ண கோகுல் வியக்க வைக்கும் புதிய ஆதாரங்களைக் கொடுத்துள்ளார். அவற்றை விளக்குவது தான், இந்த விழியம்!
கம்ப்யூட்டர் கண்டது கிருஷ்ணர்! புதிய ஆதாரங்கள்!
Переглядів 17 тис.Місяць тому
தமிழகத்தின் பழைய நாணயங்கள் அணாக்களாக, Digital Sequence-இல் இருந்ததைக் கொண்டும், அவற்றுக்கு அண்ணா என்று பெயரிட்டவர் கிருஷ்ணனாகத்தான் இருக்க வேண்டும் என்பதைக் கொண்டும், சமீபத்தில் வெளியான Bit Coin எனும் Crypto Currency-யை ஆய்வு செய்தும், கிருஷ்ணர் கம்ப்யூட்டர் கண்டதிற்கான புதிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளேன்.
Nurse is a Sister! Nun is a Sister!! How? (Tamil Video)
Переглядів 12 тис.Місяць тому
கிருஸ்துவ கன்னியாஸ்திரிகளை ஏன் Sister என்று அழைக்கிறார்கள் என்பதை, இந்த விழியம் விளக்குகிறது. மேலும், கிருஸ்து, எகிப்து ராணியான கிளியோபாட்ராவின் மகன் என்பதை, இந்த விழியம் வேறு விதமாக நிறுவுகிறது.
Nurse - சொல்லாய்வு!
Переглядів 11 тис.Місяць тому
Nurse என்றச் சொல், நரசிம்மன் என்றச் சொல்லிலிருந்து வந்தது தான்!
நீங்கள் விடுதலைக்குத் தயாரா? Are you ready for Liberation? Part - 4
Переглядів 16 тис.Місяць тому
என்னைப் பற்றிய விமர்சனத்திற்கு, தக்க பதிலடியாகவும், என்னைப் பற்றிய தன்னிலை விளக்கமும் தான், இந்த விழியம்! பலமுக்கிய செய்திகளுடன்!
நீங்கள் விடுதலைக்குத் தயாரா? Are you ready for Liberation? Part - 3
Переглядів 18 тис.2 місяці тому
கடவுளர் தங்களின் கருவியாக என்னை நியமித்து, தமிழரின் விடுதலை மட்டுமல்ல, உலக விடுதலையையும் சாத்தியமாக்கும் திருவிளையாடலை செய்கின்றனர் என்பதை, உறுதியாக நிறுவி, தமிழரின் ஆதரவை சேகரிப்பது தான், இந்த விழியத்தின் நோக்கம்! இதில் பல மிக முக்கியமானச் செய்திகள் உள்ளன. தவறாமல் காணுங்கள், அனைவருக்கும் பகிருங்கள்!
நீங்கள் விடுதலைக்குத் தயாரா? Are you ready for Liberation? Part-2
Переглядів 18 тис.2 місяці тому
T-Shirt அணிய அச்சம் என்பதை, வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அலசி, தெளிவு படுத்தும் விழியம் இது! தவறாமல் காணுங்கள்!
நீங்கள் விடுதலைக்குத் தயாரா? Are You Ready for Liberation? Part-1
Переглядів 21 тис.2 місяці тому
திருவிளையாடல் ஞானப்பழக்கதை இணைப்பு: ua-cam.com/video/fvW0z5LSE2I/v-deo.htmlsi=TiBDQrK8BhRhTmF0 ஐந்தாம் தமிழர் சங்கம் மேற்கொண்டுள்ள "நமது கடவுளர் கண்ட விஞ்ஞானங்கள்" பற்றிய T-Shirt பரப்புரைக்கு, குறைந்த அளவான ஆதரவு வந்ததை அடுத்து, அதை ஆய்வு செய்து, சரி செய்யும் விழியங்கள் தான், இந்த விழியத் தொகுப்பு!
சிவப்பு மாடு பலிச் சடங்கு! Red Heifer Sacrifice Ritual!
Переглядів 21 тис.2 місяці тому
இஸ்ரேல் யூதர்களின் சிவப்பு மாட்டு பலிச் சடங்கின் உண்மைப் பொருளை, இந்த விழியம் சொல்கிறது. ஏன் பெண் மாடு? ஏன் சிவப்பு மாடு? ஏன் ஐந்து மாடுகள் இறக்குமதி? பலி மாட்டுக்கு ஏன் மூன்று வயது இருக்க வேண்டும்? Heifer என்பதின் சொல்லாய்வு என்று, அனைத்தையும் விளக்குகிறது இந்த ஆய்வு விழியம்.
அயோத்தியில் பிராமணன் கட்டியது ராமன் கோயில் அல்ல!
Переглядів 32 тис.2 місяці тому
அயோத்தியில் பிராமணன் கட்டியது ராமன் கோயில் அல்ல!
ஆழியார் ஐயாவிற்கும், எனக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இடைவெளி!
Переглядів 28 тис.3 місяці тому
ஆழியார் ஐயாவிற்கும், எனக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இடைவெளி!
புத்தாண்டு குழப்பங்கள்!
Переглядів 12 тис.3 місяці тому
புத்தாண்டு குழப்பங்கள்!
நமது கடவுளர் கண்ட விஞ்ஞானங்கள் - T-Shirts!
Переглядів 17 тис.3 місяці тому
நமது கடவுளர் கண்ட விஞ்ஞானங்கள் - T-Shirts!
Gandhi and His Three Monkeys!
Переглядів 13 тис.3 місяці тому
Gandhi and His Three Monkeys!
அமெரிக்காவில் தீக்குளித்த ஆரோன் புஷ்நெல்லும், தமிழகத்தில் தீக்குளித்த முத்துக்குமாரும்!
Переглядів 12 тис.4 місяці тому
அமெரிக்காவில் தீக்குளித்த ஆரோன் புஷ்நெல்லும், தமிழகத்தில் தீக்குளித்த முத்துக்குமாரும்!
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் செய்திப் பத்திரிகை அறிமுகம்!
Переглядів 9 тис.4 місяці тому
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் செய்திப் பத்திரிகை அறிமுகம்!
கிருத்திகை நட்சத்திரம்! Krithika Nakshatra!
Переглядів 7 тис.4 місяці тому
கிருத்திகை நட்சத்திரம்! Krithika Nakshatra!
பரணி நட்சத்திரம்! Bharani Nakshatra!
Переглядів 7 тис.4 місяці тому
பரணி நட்சத்திரம்! Bharani Nakshatra!
அஸ்வினி நட்சத்திரம்! Ashwini Nakshatra!
Переглядів 6 тис.4 місяці тому
அஸ்வினி நட்சத்திரம்! Ashwini Nakshatra!
ரேவதி நட்சத்திரம்! Revati Nakshatra!
Переглядів 8 тис.4 місяці тому
ரேவதி நட்சத்திரம்! Revati Nakshatra!
பூரட்டாதி! உத்திரட்டாதி!! Purva Bhadrapada! Uttara Bhadrapada!!
Переглядів 11 тис.4 місяці тому
பூரட்டாதி! உத்திரட்டாதி!! Purva Bhadrapada! Uttara Bhadrapada!!
சதயம் நட்சத்திரம்! Shatabhisha Nakshatra!
Переглядів 8 тис.4 місяці тому
சதயம் நட்சத்திரம்! Shatabhisha Nakshatra!
அவிட்டம் நட்சத்திரம்! Dhanishta Nakshatra! (மிக, மிக, முக்கியமான விழியம்!)
Переглядів 11 тис.5 місяців тому
அவிட்டம் நட்சத்திரம்! Dhanishta Nakshatra! (மிக, மிக, முக்கியமான விழியம்!)
திருவோணம் நட்சத்திரம்! Shravana Nakshatra!
Переглядів 8 тис.5 місяців тому
திருவோணம் நட்சத்திரம்! Shravana Nakshatra!

КОМЕНТАРІ

  • @Cheeval
    @Cheeval 17 хвилин тому

    சகுனிய் வணக்கலாமா

  • @arsars1717
    @arsars1717 32 хвилини тому

    வடிவேலு எப்படி தமிழர்? மாமன்னன் படத்தில் பன்றி வளர்க்கும் தெலுங்கு சக்கிலிய குடியாக காட்டியுள்ளான் கொல்ட்டி பன்றி வம்சம் ஒதயநிதி. நீங்களே சொல்லியுள்ளீர்கள் படத்தில் அந்தந்த இன் குடிகளை தான் அந்த அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பார்கள் என்று. மேலும் வடிவேலு காமெடி ஒன்றும் நல்ல கருத்துக்களை சொல்வதில்லை. கெட்ட வார்த்தைகள் டபூள் மீனிங் காமநெடி கள் தான். தமிழனாக இருந்தால் இதை செய்வானா? விவேக் தமிழன் இல்லை அதுபோல் தான் வடிவேலு. நமது கடவுளர் முருகனை இழிவு படுத்த தான் வடிவேலு. புரிகிறதா? செந்திலும் சந்தேகமே

  • @Crazyshopper-holidays
    @Crazyshopper-holidays 4 години тому

    Ayya I want to fall in your feet and take blessings! I am a housewife myself and during my free times I have been doing research on Ramayana, Ancient Egypt and I have collected so many information which I can totally relate to what u are saying! Sir, when I come to India next time I would like to come and meet u in person and take blessings! U are doing a great job sir! ❤❤❤ In the end what your assistant said - is true! I had this theory from the beginning! The Brahminical or so called only people who were educated totally erased the history and the future generations only get the true which is written! That’s why Pen/writing is more powerful! Pen is mightier than sword ! Anything can be written in history erasing all the truths!

  • @MaheshMahesh-tj2sq
    @MaheshMahesh-tj2sq 7 годин тому

    🙏🙏🙏👍

  • @THAMIZHAR-GEMATRIA
    @THAMIZHAR-GEMATRIA 8 годин тому

    எண் 21 ஏன் பயன்படுத்துகின்றனர் உலக வல்லாதிக்க சக்தி? * 21 ஆதீனங்கள்....நாடாளுமன்ற கட்டிட பூஜையில்...(5/2023) * 21 பிணங்கள் எரிப்பு....கோமுகி ஆற்று அருகில்...(6/2024) * ஐக்கிய நாடுகள் சபையின் அஜெண்டா-21..... ஜெமாட்ரியா எண்-சொல் கணிதம் படி, JESUIT = 21 வேடிகன் ஜெசூயிட்கள் தான் பரசுராமன். பரசுராமன் போல் ரத்த சபதம் எடுத்தவர்கள்... ப்ராடெஸ்டென்ட்களை கொல்லவே வாழ்கின்றவர்கள்.. பாதிரியார் போல் உடையணிந்த போர் தளபதிகள்..கருப்பு உடை அணியும் 'கருப்பு போப்' என்று அவர்களது தலைவரை கூப்பிடுவார்கள். இவர்களின் உருவாக்கம் தான் ஸ்காட்டிஷ் ரைட் ப்ரீமேசன்ரி. இந்த ப்ரீமேசன்களில் உயர்ந்த டிகிரியில் உள்ளவர்கள் தான் வடுக பிராமணர்கள்.

  • @karthikmsampathofficial
    @karthikmsampathofficial 9 годин тому

    ஐயா, அப்பொழுது அப்பன் முருகன் கையில் செங்கோள் இருக்க கூடாதா? எனது சந்தேகம் தவறு என்றால் அனைவரும் மண்ணிக்கவும் 🙏🏻

  • @ganesh4323
    @ganesh4323 12 годин тому

    ஐயா, காயத்ரி தேவி என்பவர் யார்? காயத்ரி மந்திரம் பற்றி ஒரு தனி காணொளி.

  • @VELMURUGAN-uq5yh
    @VELMURUGAN-uq5yh 13 годин тому

    தயார்

  • @jothikrishnanpalanivel9641
    @jothikrishnanpalanivel9641 19 годин тому

    Eppadi sir!!! Enna oru thelivu!! Woww un believable

  • @trdhaksha
    @trdhaksha 21 годину тому

    He is trying to claim him self murugan

  • @goodness263
    @goodness263 22 години тому

    ஐயா தினேஷ்குமார் என்ற பெயரின் அர்த்தம் என்ன. எனது ராசி துலாம் விசாகம் நட்சத்திரம் 2 பாதம்

  • @DogsVoiceTamilil
    @DogsVoiceTamilil День тому

    ஐயா,ராமனும்,கிருஷ்ணனும் ஒருவரே,ஆனால் வேறு வேறு யுகங்களில் வந்தார்கள் என்ற கதை உள்ளது ஏனையா?பகவத்கீதை என்பது பற்றியும் விளக்கவும் 🙏🏻 கிருஷ்ணர் , குஜராத்தில் கிருஷ்ணர் அரசராக இருந்தாரா?

  • @Naganaga-sx3sj
    @Naganaga-sx3sj День тому

    Kusu udravan kusumban Kusu Kusumbu Kusumban Kusu udravan

  • @tamilgaming8410
    @tamilgaming8410 День тому

    Naaai = Africans N - Nigiria - Ni( African ) + giria endral nai giria ( manithargal) So african manithargal.

  • @hariram-pz5uz
    @hariram-pz5uz День тому

    Total brainwashed oru tarkuri kootam uruvayuruchu…history le Intha maathiri neraya muttal cult following irunthuchu athellam epdi alinjathu nu varalaru iruku

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t День тому

    Thank you ayya....

  • @mohanav9622
    @mohanav9622 День тому

    வள்ளுவன் சமூகம் அறிவார்ந்த தமிழ் சமூகம். அதிலும் அவர்கள் பறையர் சமூகம் என்பதிலிருந்தே அச் சமூகம் தமிழரில் மூத்த குடி என்று விளங்குகிறது. மேலும் வள்ளுவர் சமூகம் என்பது ஏன் வல்லவர் சமூகமாக இருக்கக் கூடாது? காலப்போக்கில் இந்த வல்லவ சமூகம் பிற்காலத்தில் ஒடுக்கப்பட்ட வள்ளுவர் சமூகம் எனப்பட்டிருக்காலாமே? அதோடு வள்ளுவ சமூகத்தினருக்கு நயனார் பட்டமும் உண்டு. அவர்கள் காலங்காலமாய் தங்களை நயனார்கள் என்று அழைத்துக்கொள்கின்றனர். வள்ளுவர்கள் ஏன் வல்லவர்களாக இருக்கக்கூடாது..?

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 День тому

    அரசு சாராயம் யாரிடமிருந்து கொள்முதல் செய்கிறது, திராவிட கட்சிகளின் அமைச்சர்களுக்குச் சொந்தமான சாராய ஆலைகள்தான்.மக்கள் எழுச்சி என்று பிறக்கப் போகிறதோ?

  • @VRdoingeverything
    @VRdoingeverything День тому

    Tea orginated from China, and was brought to Sri Lanka and India by the British. Tea reached the Arab world through the silk road. Almost all of the Arab world drinks tea with mint. Even in the desert. It's called Chai in Arabic, as it went to their from North China. It's called as Tea or variations had it gone from South China. Also Chateau comes from the root Latin word for Castle, maybe closest Tamil root is Kottai and not Settai.

  • @AananthOO7
    @AananthOO7 День тому

    கமல்ஹாசன்,பிரபாஸ்,அமிதா பட்சன் நடித்த கல்கி 2898 AD படம் 26/6/24 இந்தியால 27/6/24 வந்திருக்கு இதுல யூத குறியீடு அதிகமா இருக்கு

  • @varunpillai8705
    @varunpillai8705 День тому

    இதெல்லாம் ஒரு பொழப்பா? கற்பனைக்கு அப்பாற்பட்ட உருட்டு கதைகள் டா.. தூ... ஏன் நீ மத்த மதங்களை பற்றி எல்லாம் பேசக்கூடாது? பேச மாட்ட .. ஏன்னா பேசுனா உயிரே இருக்காது

  • @balasundarambala2796
    @balasundarambala2796 День тому

    மகாபாரதமும் இராமாயனம் போல் முடிவை மாற்றி எழுதி இருப்பார்களே!ஆனால் உங்கள் கூற்றுப்படி சகுனி தோற்கவிடமாட்டார்களே?!

  • @shankarkalimuthu755
    @shankarkalimuthu755 День тому

    தமிழர்களை சிந்திக்க வைக்கும் ஐந்தாம் தமிழர் சங்கம் முயற்சி கால சூழ்நிலை க்கு தேவையானது தான்

  • @sakthisakthi1525
    @sakthisakthi1525 День тому

    எச் ராஜா சொல்லும் ஆன்டி இன்டியனா இருக்குமோ

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 2 дні тому

    என்னுடைய நீண்ட நாள் குழப்பம் தீர்ந்தது.நன்றி

    • @neerajaram8198
      @neerajaram8198 День тому

      என்ன குழப்பம் சார்?

  • @vimaln5863
    @vimaln5863 2 дні тому

    போன மாதம் முழுவதும் எனக்கு நிறைய தாடி இருந்தது அப்போ போன மாதம் முழுவதும் நான் பீஷ்மனா இருந்தேனா 🙄🙄

  • @porthgaiintv5286
    @porthgaiintv5286 2 дні тому

    Useless guy

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo 2 дні тому

    உண்மை அய்யா. ஆசீவகம் மலர்கிறது.

  • @pararajasinghamkandasamy1584

    10 இலச்சம் கொடுத்து சரி. அரசின் தவறால் தான் கள்ள சாராயம் கொடி கட்டி பறக்குது.

  • @raviedwardchandran
    @raviedwardchandran 2 дні тому

    Great Evidence Of Muruga Perumal Is Solely Not Belong To Certain Ethnicity i.e. Tamilans... Lord Muruga Perumal Belong To The Entire Planet... I'm Also A Pure Tamilan...Proud To Hear These Ancient Stories With Evidence...Stay Blessed Ya...🙏🤍🙏🌹

  • @raviedwardchandran
    @raviedwardchandran 2 дні тому

    Whoa...Learn Something Valuable... Intricately Explained...Thank You For Sharing Your Marvelous Research To Your Viewer's...Stay Blessed Ya...🙏🤍🙏🌹

  • @anandChina
    @anandChina 2 дні тому

    What😂😂😂 utter nonsense. 😂 This guy has to be caught and jailed for spreading misguiding propaganda

  • @nammaoornayagan
    @nammaoornayagan 2 дні тому

    இதிகாச புராண மெல்லமாய் பொய்

  • @nirmaladevi-jk3hm
    @nirmaladevi-jk3hm 2 дні тому

    Yean, indha maadhiri thiruthu pesugireergal ?? Idhu thaan ungalukkaana assignment ah ?? Poiyai thenil thadavi pesinaalum adhu unmai aagadhu !!! Kadavulay !! Ivargalukku mathiyil yengalai vazha vaithu vittaye !! Uruttu, uruttu, nalla uruttunga ...

  • @SrideviKaniyan-jl3fm
    @SrideviKaniyan-jl3fm 2 дні тому

    உண்மைதான் இயா.❤❤

  • @hariharish146
    @hariharish146 2 дні тому

    Neengal pesuvathu ellam serithan....but ellame karpanay katahayaga irukirathe ayya....entha oru prove illame pesuringale....telivaga pesavum

  • @hariharish146
    @hariharish146 2 дні тому

    Unmaya sollanum karpanai kathe tane

  • @hariharish146
    @hariharish146 2 дні тому

    Engga irunthu da varingge....nee sollurathu athanayum....karpanai kathai....athukkum intha nayingge athuvum tamilnadu nayingge.....like podungge ....comment anupungge...

  • @hariharish146
    @hariharish146 2 дні тому

    Ayya vanakam....neengal sonningale ... Hanuman ramarai tappa tan eluthinaru endru....antha book ethu endru solle mudiyuma

  • @hariharish146
    @hariharish146 2 дні тому

    You and Director Manirathnam are same category.You guys are very dangerous for current generation...varalare mathi eluthuringge....songgi....

  • @benjeminthambi5105
    @benjeminthambi5105 2 дні тому

    அதாவது திராவிடன் தமிழன் இவர்களை குரங்கு என்று அழைத்தது சரிதான். அந்த குரங்குகள் படித்து பட்டம் பெற்ற இனம். வானத்தில் பறந்து இலங்கை செல்லும் திறமை கொண்டவர்கள். அதெல்லாம் சரி, அந்த பேசும் வானரக்கூட்டத்தை பற்றி வேறு நூல்களில் (இப்போது உள்ளவைகள் அல்ல) விபரங்கள் உண்டா? ன்று வாழ்ந்த எல்லாம் இன்றும் காணலாம்! இந்த அனுமார் வம்சாவளியினர் யாரேனும் உண்டா?

  • @lathasozhagar952
    @lathasozhagar952 2 дні тому

    திருச்சி மக்கள் சற்றே கவனமாக இருங்கள் காலரா நோய் பரவியுள்ளது குறிப்பாக பாலக்கரை ஏரியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது

  • @user-td1bu6kw9k
    @user-td1bu6kw9k 2 дні тому

    தென்னை - தெற்கு +அன்னை, தேங்காய் அருமையான உணவுப்பொருள் அரோக்கியத்திக்கு இன்றியமையாத தெற்கின் மிகப்பெரும் செல்வம், தென்னை என்ற பெயர் முருகப்பெருமானால் இடப்பட்டிருக்கலாம், அதனாலோ என்னமோ தென்னையின் மீது பெரும் வெறுப்பு இவர்களுக்கு

  • @manikkannanvk
    @manikkannanvk 2 дні тому

    அப்போ சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்று தானே இருந்திருக்கும் 🤔

  • @arunaaghi9344
    @arunaaghi9344 2 дні тому

    Neenga ena saraku ayya adikringa ipdi olaruringalea

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 2 дні тому

    Even today, Even inside the United States proper, There is deep rooted anti Semitism among especially Ex Military personnel. They ALL come up with stories like Munaivar Pandian. The great reason is that : All Occult & Underground literature over the last. 100 + years has been dominated by the sea of books unleashed by Nazi scholars & writers. These writings centrally reference Protocols of the Elders of Zion But there are other references like this. The result is that these literatures conclude that RITUAL MEANS JEW RITUAL All Ritual is actually Jew Ritual .. This is the same as Munaivar Pandian telling us SADANGU ( RITUAL) is BRAHMIN In this case the Hooch Tragedy itself - the time & place... In the US, a famous example is the assassination of JFK. It's ALL a Masonic Ritual So Masonic is Jew Jew is Brahmin ... The tragedy of this Logic is that : It is Always successfully connecting with Lower Classes of people. So entire Europe in 19th & 20th Centuries actually had mass politics where JEWS we're blamed for ALL Crimes & Corruption. Unless you see through this - You will end up accepting the TRAGIC talk of Munaivar that Rajini is a Dhritharashtra !!! And Kalaignar is Shakuni & Krishna ALSO !!!! How crazily anti Hindu can a person get ????? Kalaignar was the most dedicated Anti Brahmin leader during his lifetime. To suggest that he was playing from a script given by a Brahmin - let's say Cho Ramasamy - is laughable & completely wrong. The Upward Pen is simply AN UPWARD VEL That is NOT a symbol of Muruga ???? The interpretation of Munaivar Pandian is completely wrong about the Pen & the Sengol. They are VEL POINTING UPWARD. And that is the actual way VEL ( Spear ) is kept at the entrance of Muruga Temples. 🖖🖖🇮🇳🇮🇳

  • @pavithradevi6896
    @pavithradevi6896 2 дні тому

    Tamil Nadu Steel plant in salem . And salem also famous for mango 🥭 .salem place is any related to sagunee. Please tell that

  • @jiomail5086
    @jiomail5086 2 дні тому

    ஐயா, 'சாஸ்தா' என்ற வடமொழி சொல்லுக்கு சரியான தமிழ் சொல் 'ஆசுதானர்' என்பதாக இருக்குமோ? இது சபரி குருகுலத்தை வழி நடத்திய தலைமை பொறுப்பில் இருந்தவர்களை குறிக்குமோ? அரசர்கள் தங்கள் அரச சபையில் ஆஸ்தான புலவர், ஆஸ்தான மந்திரி என்பவர்களை முக்கியமாக வைத்திருந்தனர். இது ஆசிவக ஞானியர்களை குறிக்குமோ?

  • @KumarK-zp1hn
    @KumarK-zp1hn 2 дні тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @baluvelu8627
    @baluvelu8627 2 дні тому

    Ayya tirunelveli, kanyakumari district la sudalai madan kovil la 21 God irutha ninga sonna Mari kalugumaram irukkum athula seval kuthuvanga, athu name kalugumadan... Ithu details solla mudiuma ayya